எல்லா கனத்திற்க்கும் புகழுக்கும் – Ella Ganathirkkum Pugalukkum
எல்லா கனத்திற்க்கும் புகழுக்கும் – Ella Ganathirkkum Pugalukkum
எல்லா கனத்திற்க்கும் புகழுக்கும் பாத்திரர்
என் தேவன் நீர் ஒருவரே
எல்லா மகிமையின் செயலுக்கும் பாத்திரர்
என் இயேசு நீர் ஒருவரே
என் தேவன் நீர் ஒருவரே
என் இயேசு நீர் ஒருவரே – (2)
எல்லா கனத்திற்க்கும் புகழுக்கும் பாத்திரர்
என் தேவன் நீர் ஒருவரே
எல்லா மகிமையின் செயலுக்கும் பாத்திரர்
என் இயேசு நீர் ஒருவரே
கன்மலையே உம்மை துதிப்பேன்
வெண்பனியே உம்மை துதிப்பேன்
நான் மறவாமல் உம்மையே நினைப்பேன்
என் பெலனேஉம்மை துதிப்பேன்
என் அரணே உம்மை துதிப்பேன்
என உறவாக உம்மையே வைப்பேன்
என் காரிருள் வேளையில் கண்ணீர் சிந்தும் போது
என்னை தேடி வந்தவரே
என் பாவங்கள் போக்க உம் திரு இரத்தம்
சிந்தி என்னை தூக்கி அனைத்தவரே
என் காரிருள் வேளையில் கண்ணீர் சிந்தும் போது
என்னை தேடி வந்தவரே
என் பாவங்கள் போக்க உம் திரு இரத்தம்
சிந்தி என்னை தூக்கி அனைத்தவரே