ஒத்தாசையின் பர்வதமே – Othasaiyin Parvatham
ஒத்தாசையின் பர்வதமே x4
வானம் பூமி யாவும் படைத்த என் கர்த்தர்
நீர் ஒத்தசையின் பர்வதம் x2
ஒத்தாசை அனுப்பிடுவீர்
நீர் ஒத்தாசை அனுப்பிடுவீர்
1. உறங்காமல் தூங்காமல்
ராப்பகல் கண் விழித்து
நித்தமும் காப்பாவரே
போக்கிலும் வரத்திலும்
விலகாமல் துணை நின்று
வழுவாமால் காப்பாவரே
நீர் என் ஒத்தாசையின் பர்வதம் x2
வானம் பூமி யாவும் படைத்த என் கர்த்தர்
நீர் ஒத்தசையின் பர்வதம் x2
ஒத்தாசை அனுப்பிடுவீர்
நீர் ஒத்தாசை அனுப்பிடுவீர்
2. பகலிலும் இரவிலும்
வெயிலாலும் நிலவாலும்
சேதம் வருவதில்லை
மறவாமல் தவறாமல்
செட்டையின் நிழலில்
மூடி நீர் காப்பதினால்
நீர் என் ஒத்தாசையின் பர்வதம் x2
வானம் பூமி யாவும் படைத்த என் கர்த்தர்
நீர் ஒத்தசையின் பர்வதம் x2
ஒத்தாசை அனுப்பிடுவீர்
நீர் ஒத்தாசை அனுப்பிடுவீர்
அல்லேலூயா…. அல்லேலூயா…. x4
அல்லேலூயா…. ஆமென்
Othasaiyin Parvatham || Tamil Christian New Song | Maranatha BibleCollege Nanguneri | Rohi Creations
https://www.worldtamilchristians.com/enakkoththaasai-varum-parvatham-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyric/