ஒன்றுக்கு உதவாத பாத்திரம் – Ondrukkum Uthavatha Paathiram
ஒன்றுக்கு உதவாத பாத்திரம் – Ondrukkum Uthavatha Paathiram
ஒன்றுக்கு உதவாத பாத்திரம் நான் ஐயா உன் கரத்தால் என்னை ஏந்தி பயன்பட செய்திரே – 2
தாயின் கருவினிலே என்னை தெரிந்து கொண்டவரே
உலகம் தோன்றும் முன்னே என்னை முன் குறித்தவரே – 2
ஆத்துமா நேசரே உம்மை பாடாமல் இருப்பேனோ
ஜீவன் உள்ளவரை நான் வாழாமல் இருப்பேனோ – 2
ஒன்றுக்கு உதவாத பாத்திரம் நான் ஐயா உன் கரத்தால் என்னை ஏந்தி பயன்பட செய்திரே – 2
நடத்தி வந்த பாதைகளை கண்டு நானும் கலங்குகிறேன் அப்பா செய்த நன்மைகளுக்காய் நன்றியோடு துதிக்கின்றேன். -2
ஒன்றுமில்லா என்னையும் உருவாக்கியே உயர்த்தின என் தெய்வமே
உயிருள்ள நாளெல்லாம் உன் புகழை பாடிடுவேன். -2
ஒன்றுக்கு உதவாத பாத்திரம் நான் ஐயா உன் கரத்தால் என்னை ஏந்தி பயன்பட செய்திரே – 2