ஒன்றே தேவையென்று சொன்னீர் – Ontrae Devai Entru Sonneer
ஒன்றே தேவையென்று சொன்னீர் – Ontrae Devai Entru Sonneer
1.ஒன்றே தேவையென்று சொன்னீர்
நாதா, அதை நாடுவேன்;
அன்பாய் என்னை நீர் அழைத்தீர்;
பாவம் முற்றும் வெறுப்பேன்;
மாய லோகம்
தழுவாமல் வாழ்வேன் .
2.நன்மை படைப்புகளிடம்
தேடினாலும், கிட்டாதே;
இயேசு தேவனே உம்மிடத்தில்
வாழ்வெல்லாம் கிடைக்குமே
அதைத் தாரும்,
நேசமுள்ள மீட்பரே.
3.இந்த பங்கை மரியாளே
வேண்டுமென்று வாஞ்சையாய்
தேடித் தெரிந்து கொண்டாளே;
உம்மிடத்தில் சாந்தமாய்
கேட்ட நன்மை
பெற்றுக் கொண்டாள் பூரிப்பாய்.
4.நானும் முழு வாஞ்சையோடும்
உம்மையே, என் யேசுவே,
பற்றிக்கொண்டேன்; நீர் என்னோடும்
ஐக்யமாகும், கர்த்தரே;
உம்மைப் பற்றும்
விசுவாசம் ஈயுமே.
Ontrae Devai Entru Sonneer song lyrics in English
1.Ontrae Devai Entru Sonneer
Naathaa Athai Naaduvean
Anbaai Ennai Neer Alaiththeer
Paavam Muttrum Veruppean
Maaya Logam
Thaluvaamal Vaalvean
2.Nanmai Padaipukalidam
Theadinaalum Kittathae
Yesu Devanae Ummidaththil
Vaalvellaam Kidaikkumae
Athai Thaarum
Neasamulla Meetparae
3.Intha Pangal Mariyalae
Veandumentru Vaanjaiyaai
Theadi Therinthu Kondalae
Ummidaththil Saanthamaai
Keatta Nanmai
Pettru Kondaal Poorippaai
4.Naanum Mulu Vaanjaiyodum
Ummaiyae En Yesuvae
Pattrikondean Neer Ennodae
Aikyamaagum Kartharae
Ummai Pattrum
Visuvaasam Eeyumae
https://www.worldtamilchristians.com/um-siththam-niraivera-bro-ben-samuel/