கரங்களை எல்லாம் பலப்படுத்தி – Karankalai ellam balappaduthi
கரங்களை எல்லாம் பலப்படுத்தி – Karankalai ellam balappaduthi
கரங்களை எல்லாம் பலப்படுத்தி,
கண்மணிபோல் காப்பவரே,
நாட்களை நன்மையால் முடிசூட்டி,
கன்மலைமேல் உயர்த்துபவரே (2)
உம்மைப்பாட உம்மைப்புகழ
உம்மை உயர்த்த வார்த்தை இல்லையே,
எண்ணமுடியாத எல்லாக்காரியங்கள்
எந்தன் வாழ்வில் செய்யும் இயேசுவே (2)
1, நெருக்கப்படுகிறேன் கேட்பவரில்லையே,
நொறுக்கப்படுகிறேன் காண்பவரில்லையே (2)
உனக்காய் நானே துணையாய் நிற்கிறேன்,
என்று சொல்லி இணையாய் நின்றீரே (2)
( உம்மைப்பாட )
2, தள்ளப்படுகிறேன் தூக்குவாரில்லையே,
தவிர்க்கப்படுகிறேன் தேற்றுவாரில்லையே (2)
நீ என்னாலே மறக்கப்படுவதில்லை,
என்று சொல்லி மனதார அணைத்தீரே (2)
( உம்மைப்பாட )
Karankalai ellam balappaduthi SONG LYRICS IN ENGLISH
Karankalai ellam balappaduthi,
Kanmanipol kappavare,
Natkalai nanmaiyal mudisooti,
Kanmalaimel uyarthubavare (2)
Ummaippada ummaippukala,
Ummai uyarththa varthai illaye,
Ennimudiyatha ellakariyankal,
Enthan valvil seyyum yesuve (2)
1, Nerukkappadukiren ketpavarillaye,
Norukkappadukiren kanpavarillaiye (2)
Unakkai nane thunaiyai nitkiren,
Entru solli inaiyaaga nintreere (2)
(Ummaippada)
2, Thallappadukiren thookkuvarillaye,
Thavirkkappadukiren thetruvarillaiye (2)
Nee ennale marakkappaduvathillai,
entru solli manathaara anaiththeere (2)
(Ummaippada)