கர்த்தாவே அடியேனை நீர் – Karthavae Adiyeanai Neer Lyircs
கர்த்தாவே அடியேனை நீர் – Karthavae Adiyeanai Neer Lyircs
1.கர்த்தாவே, அடியேனை நீர்
ஆராய்ந் தறிந்திருக்கிறீர்;
என் தேகம் ஆவி சிந்தையும்
உமக்கு நன்றாய்த் தெரியும்.
2.நினைக்கு முன் என் எண்ணமும்
நடக்குமுன் என் வழியும்
நான் பேசுமுன் என் வார்த்தையும்
உமக்கே எல்லாம் தெரியும்.
3.என் முன்னும் பின்னும் நிற்கிறீர்
நீர் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
உமக்குத் தப்பி நான் எங்கே
மறைந்துக் கொள்வேன் கர்த்தரே?
4.உமக்கு மறைந்தோடவே
ஒளிப்பிடம் வேறில்லையே,
என்றெண்ணும் ஞானம் தாருமேன்
எக்காலும் என்னைக் காமுமேன்.
Karthavae Adiyeanai Neer Lyircs in English
1.Karthavae Adiyeanai Neer
Aarainthu Arinthirukkireer
En Degam Aavi Sinthaiyum
Umakku Nantraai Theriyum
2.Ninaikku Mun En Ennamum
Nadakku Mun En Vazhiyum
Naan Pesumun En Vaarththaiyum
Umakake Ellaam Theriyum
3.En Munnum Pinnum Nirkireer
Neer Ennai Soolnthirukkireer
Umakku Thappi Naan Engae
Marainthu Kolvean Kartharae
4.Umakku Marainthodavae
Olippidam Vearillaiyae
Entrennnum Gnanam Thaarumean
Ekkaalum Ennai kaamumean