
கர்த்தாவே இந்த இராவினில் – Karthavae Intha Raavinil Lyrics
கர்த்தாவே இந்த இராவினில் – Karthavae Intha Raavinil Lyrics
கர்த்தாவே இந்த இராவினில்
நான் நித்திரை செய்யும் வேளையில்
எனக்கு எந்த மோசமும்
வராமல் பாதுகாத்திடும்
காலையில் நான் விழிக்கையில்
என் ஆத்துமா உம் பார்வையில்
எப்பாவமும் இல்லாமலே
விளங்கச் செய்யும் தேவனே
Karthavae Intha Raavinil Lyrics in English
Karthavae Intha Raavinil
Naan Nithtirai Seiyum Vealaiyil
Enakku Entha Mosamum
Varaamal Paathukaaththidum
Kaalaiyil Naan Vizhikkaiyil
En Aathumaa Um Paarvaiyil
Eppavamum Illamalae
Vilanga Seiyum Devanae