கற்பாறையின் மேல் – Karpaaraiyinmel Kattinavan

Deal Score+3
Deal Score+3

கற்பாறையின் மேல் – Karpaaraiyinmel Kattinavan

கற்பாறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் -3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது-3
அந்த வீடு நிலைத்து நின்றது-2

மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன்-3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது-3
அந்த வீடுஅழிந்து விட்டது-2

கற்பாறையான இயேசுவின்மேல் கட்டுவாயானால்-3
உன் ஜெபம் கேட்கப்படும்
உன் ஜெபம் கேட்கப்பட்டு மேன்மையடைவாய்-3
நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்-2

Karpaaraiyinmel Kattinavan song lyrics in english

Karpaaraiyinmel Kattinavan Puththiyullavan -3
Peru Mazhai Peithathu
Perumazhai Peithu Neer Uyarnthathu -3
Antha Veedu Nilaithu Nintrathu -2

Manalin Mel Kattinavan Puththiyattravan -3
Peru Mazhai Peithathu
Perumazhai Peithu Neer Uyarnthathu -3
Antha Veedu Alinthu Vittathu -2

Karpaaraiyana Yesuvin Mel kattuvayanaal-3
Un Jebam Keatpadum
Un Jebam Keatkapattu Meanmaiyadaivaai-3
Nee Entreantum Nilaithiruppaai-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo