காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics
Lyrics
காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்
பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே
Kayangal mel kayangal
vedanai mel vedanai
siluvaiyai sumakindra kaatchi
elam enakaga
magimaiyae machimaiyae
valdiuvaen umakai valnalelam
paring enakai paesineer
ullam noruingi enai manither
pavi endru paaramal
pudu vaalvu enaku thandeer
thagam endru soneerae
kasapana kadi thandanae
adaiyum neer aatrukondeer
ennai – maduramai maatridavae – magimaiye.