குப்பையிலிருந்து – KUPAIYIL IRRUNTHU song lyrics

Deal Score0
Deal Score0

குப்பையிலிருந்து – KUPAIYIL IRRUNTHU song lyrics

குப்பையிலிருந்து உயர்த்தினீரையா
குழந்தையைப்போல உள்ளம் மாற்றினீரையா
குருவே என் இயேசு நாதா
குறைவின்றி என்னைக் காக்கும் தேவா

1. தாழ்மையில் இருந்தேன் தகப்பன் நினைத்தீர்
தயவுள்ள கரங்களால் என்னை அணைத்தீர்

உமது அன்பிற்கு அளவேயில்லையே
உமது அன்பிற்கு முடிவேயில்லையே

2. அநாதி ஸ்நேகம் என் மீது வைத்தீர்
அன்பைப் பொழிந்தீர் ஆசீர்வதித்தீர்

3. சொல்லவும் முடியாது எண்ணவும் முடியாது
அப்பா நீர் என்மீது காண்பித்த தயவுகளை

4. கண்ணீரைக் கண்டீர் கதறலைக் கேட்டீர்
கிருபையினாலே கைதூக்கி எடுத்தீர்

5. குற்றங்களை மன்னித்தீர் இரத்தத்தால் கழுவினீர்
வற்றாத நதியாக உள்ளத்தில் வந்தீர்

KUPAIYIL IRRUNTHU song lyrics in english

Kuppaiyilirunthu Uyarththineeraiyaa
Kulanthaiyai Pola Ullam Maattrineeraiyaa
Kuruvae En Yeasu Naatha
Kuraivintri Ennai Kaakkum Devaa

1.Thaazhmaiyil Irunthean Thagappan Ninaiththeer
Thayayulla Karangalaal Ennai Anaiththeer

Umathu Anbirkku Alavaeyillauyae
Umathu Anbirkku Mudiveaillayae

2.Anaathi Sneham En Meethu Vaitheer
Anbai Pozhintheer Aaseervaththeer

3.Sollavum Mudiyaathu Ennavum Mudiyaathu
Appaa Neer En Meethu Kaanbiththa Thayavukalai

4.Kannirai Kandeer Katharalai Keatteer
Kirubaiyinaal Kaithookki Eduththeer

5.Kuttrangalai Manniththeer Raththanaal Kazhuvineer
Vattratha Nathiyaaga Ullaththil Vantheer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo