சமாதான காரணர் என் இயேசுவே – Samaadhana Kaaranar En Yesuvae
சமாதான காரணர் என் இயேசுவே – Samaadhana Kaaranar En Yesuvae
சமாதான காரணர் என் இயேசுவே
உம்மை பணிந்து தொழுதிட வந்து நிற்கிறோம்
சமாதான காரணர் என் இயேசுவே
உம் சமூகம் எந்தன் ஆனந்தமே
என்னை தேடி பூமியில் வந்தீர்
என்னையே தருகிறேன்
என்னை தேடி பூமியில் வந்தீர்
நான் என்னையே அர்ப்பணித்தேன்
யெகோவா ஷாலோம்
எங்கள் சமாதானமே
ஆலோசனைக்கர்த்தரே-2
இம்மானுவேல் உம் நாமமே
என்னோடு என்றும் இருப்பவரே
இயேசுவே உம் நாமமே
நீர் அதிசயமானவரே
1.பெலவீன நேரங்களில்
உம் பெலன் தந்தீரையா
என் பெலவீன நேரங்களில்
என்னை தேடி வந்தீரையா
உம் பெலன் எனக்களித்து
உமக்காய் எழும்ப செய்தீர்-2-யெகோவா
2.என் இரட்சிப்பின் கீதமும் நீர்
எந்தன் மீட்புமானீர்
என் இரட்சிப்பின் கீதமும் நீர்
என்னை உயர்த்த வந்தீர்
உம் வார்த்தையை எனக்கு தந்து
உமக்காய் வாழ செய்தீர்
உம் வல்லமை எனக்கு தந்து
உமக்காய் ஓட செய்தீர்-யெகோவா
Samaadhana Kaaranar En Yesuvae song lyrics in english
Samaadhana Kaaranar En Yesuvae
Ummai paninthu Thozhuthida Vanthu nirkirom
Samathana Kaaranar En Yesuvae
Um Samoogam Enthan Aananthamae
Ennai Theadi Boomiyil Vantheer
Enaniyae Tharukirean
Ennai Theadi Boomiyil Vantheer
Naan Ennaiyae Arpanithean
Yehova Shalom
Engal Samathanamae
Aalosanaikartharae -2
Immanuvel Um Naammae
Ennodu Entrum Iruppavarae
Yesuvae Um Namamae
Neer Athisayamanavarae
1.Belaveena Nearnagalil
Um Belan Thantheeraiya
En Belaveena Nearangalil
Ennai Theadi Vantheeraiya
Um Belan Enakkalithu
Umakkaai Elumba Seitheer -2
2.En Ratchippin Geethamum Neer
Enthan Meetpumaneer
EN Ratchippin Geethamum Neer
Ennai Uyartha Vantheer
Um Vaathaiyai Enakku Thanthu
Umakkaai Vaazha Seitheer
Um Vallamai Enakku Thanthu
Umakkaai Ooda Seitheer -2