
செல்வோம் யாம் கோயிலுக்கு – Selvom Yaam Kovilukku Lyrics
செல்வோம் யாம் கோயிலுக்கு – Selvom Yaam Kovilukku Lyrics
1. செல்வோம் யாம் கோயிலுக்கு
ஓய்வு நாட்கள் தோறுமே;
துதி செய்வோம் யாம் நன்றாய்
ஓய்வு நாட்கள் தோறுமே;
பாரும். நேச தேவனே!
எங்கள் ஜெபம் கேளுமே,
எங்கள் நெஞ்சம் ஆற்றுமே,
ஓய்வு நாட்கள் தோறுமே.
2. வேலையை யாம் விடுவோம்
ஓய்வு நாட்கள் தோறுமே;
உம்மையே யாம் வாழ்த்துவோம்
ஓய்வு நாட்கள் தோறுமே;
சோர்வுகள் நீர் நீக்குவீர்,
மனம் வசம் ஆக்குவீர்,
உமதருள் ஊற்றுவீர்,
ஓய்வு நாட்கள் தோறுமே.
3.தேவ வாக்கை யாம் கேட்போம்
ஓய்வு நாட்கள் தோறுமே;
அதைச் சிந்தியாக்குமே
ஓய்வு நாட்கள் தோறுமே;
போகும் இடம் வருவீர்,
அங்கு எம்மில் தங்குவீர்,
ஆசீர்வாதம் தருவீர்,
ஓய்வு நாட்கள் தோறுமே.
Selvom Yaam Kovilukku Lyrics in English
1.Selvom Yaam Kovilukku
Ooivu Naatkal Thorumae
Thuthi Seivom Yaam Nantraai
Ooivu Naatkal Thorumae
Paarum Neasa Devanae
Engal Jebam Kealumae
Engal Nenjam Aatrumae
Ooivu Naatkal Thorumae
2.Vealaiyai Yaam Viduvom
Ooivu Naatkal Thorumae
Ummaiyae Yaam Vaalthuvom
Ooivu Naatkal Thorumae
Soarvugal Neer Neekkuveer
Manam Vasam Aakkuveer
Umatharul Oottruveer
Ooivu Naatkal Thorumae
3.Deva Vaakkai Yaam Keatpom
Ooivu Naatkal Thorumae
Athau Sinthiyaakkumae
Ooivu Naatkal Thorumae
Pogum Idam Varuveer
Angu Emmil Thanguveer
Aaseervaatham Tharuveer
Ooivu Naatkal Thorumae