ஜென்மம் ஏதுக்கு ஜெபம் – Jenmam Ethukku Jebam
ஜென்மம் ஏதுக்கு ஜெபம் – Jenmam Ethukku Jebam
பல்லவி
ஜென்மம் ஏதுக்கு?-ஜெபம் செய்யா
ஜென்மம் ஏதுக்கு?- தபம் செய்யா.
சரணங்கள்
1.நன்மை ப்ரவாகர ஞானச் சொரூபத்தை
உண்மையினாலே உணர்ந்து வணங்காத
2.வான் புவியும் மகிழ்ந்து படைத்த மெய்ஞ்
ஞானப்ர காசத்தின் நன்றி அறியாத
3.தேடிப் பராபரன் பாதத்தைச் சிந்தித்து
நாடித் தினம் தினம் பாடித் துதியாத
4.எங்கும் நிறைந்த பராபரன் இல்லை என்
றங் ககம் கொண்டேங்கும் அலைந்து திரிகின்ற
5.ஆவியினால் உண்மை யாலும் அரூபியாம்
ஜீவப் பிரானைத் தியானித்துப் போற்றாத
6.உத்தம சத்திய வேதத்தின் உண்மையைப்
புத்தியினால் கண்டு போற்றிக் கைக்கொள்ளாத
7. யாவும் அறிந்து நடுதீர்க்க வல்ல ஓர்
தேவன் உண்டென் றுளம் சிந்தனை செய்யாத
Jenmam Ethukku Jebam song lyrics in English
Jenmam Ethukku Jebam Seiya
Jenmam Ethukku Thabam Seiya
1.Nanmai Piravakara Ganan Sorubaththai
Unmaiyinaalae Unarnthu Vanangatha
2.Vaan Puviyum Magilnthu Padaitha Mei
Gnana Pirakasaththin Nantri Ariyatha
3.Theadi Paraparan Paathathai Sinthithu
Naadi Thinam Thinam Paadi Thuthiyatha
4.Engum Nirantha Paraparan Illai Entra
Kagam Kondeangum Alainthu Thirikintra
5.Aaviyinaal Unmai Yaalum Aroobiyaam
Jeeva Pirathanai Thiyaniththu Pottratha
6.Uththama Saththiya Vedhaththin Unmaiyai
Puththiyinaal Kandu Pottri Kaikollatha
7.Yaavum Arinthu Nadu Theerkka Valla Oor
Devan Undentrulam Sinthanai Seiyatha