டியாலங்கடி – Diyalangadi tamil christmas song lyrics

Deal Score+1
Deal Score+1

டியாலங்கடி – Diyalangadi tamil christmas song lyrics

டியாலங்கடி டியாலங்கடி
டியாங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி ஆயலோ-2

மனுஷரால் தள்ளப்பட்டொம்
ஜனங்கள் ஆள் வெறுக்கப்பட்டோம்
எங்களைத் தேடி வந்தார்
ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ
உயிர் தந்த சாமிங்கோ
பாவங்களப் போக்கி விட்டார்
சாபங்கள நீக்கி விட்டார்-2

ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ-2

ஊறு ஊரா சுத்திடுவோம்
பாசிமணி வித்திடுவோம்
ஏசுவ ஒருநாளும் மறக்கவே மாட்டோம்
ஜெபிக்காம இறுக்கவே மாட்டோம்
ஜெபித்து ஜெயமெடுப்போம்
பாட்டு நல்லா பாடிடுவோம்
டேந்ஸூம் போட்டிட்டுவோம்
ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ–2
போடு-டியாலங்கடி’3 டியாலோ

3.கூட்டமாக இருந்திடுவோம்
பகிர்ந்து கொடுத்திடுவோம்
பரிசுத்த பாதையிலே சென்றிடுவோம்
பண்போடு நடந்திடுவோம்
அன்போடு பேசிடுவோம்
பரலோகம் சென்றிடுவோம்
பாடுகளை சகித்திடுவோம்-2
ஏசு சாமிங்க எங்க நல்ல சாமிங்க-2
போடு-டியாலங்க்டி -3 டியாலோ 4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo