தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan
Lyrics
தன் காலத்தில் கனி தருவான்
வற்றாத நதியாய் இருப்பான்
போகையிலும் வருகையிலும்
ஜெயமாய் முழங்கிடுவான்
துதித்திடுவேன் மகிழ்ந்திடுவேன்
எக்காலத்தும் துதிப்பேன்
கோடாகோடியாய் பெருகிடுவாய்
சேனைக்குள் பாய்ந்துச் செல்வாய்
நிற்பார் துணை நிற்பார்
அசையாமல் நிலைக்கச் செய்வார்
வேண்டியதை அவர் தந்திடுவார்
சிங்கமாய் நடக்க செய்வார்
தருவார் ஆசீர் தருவார்
வாழ்வெல்லாம் தந்திடுவார்
அதினதின் காலத்தில் யாவற்றையும்
அழகாக செய்திடுவார்
நினைப்பார் என்னை நினைப்பார்
நினைத்துக் கொண்டே இருப்பார்
Thankaalathil Kani Tharuvaan song lyrics in English
Thankaalathil Kani Tharuvaan
Vattratha nathiyaai Iruppaan
Pogaiyilum Varukaiyilum
Jeyamaai Mulangiduvaan
Thuthithiduvean magilnthiduvean
Ekkalathum Thuthippean
Kodakodiyaai Perugiduvaai
Seanaikkul Paainthu selvaai
Nirpaar Thunai Nirpaar
Asaiyaamal Nilaikka seivaar
Vendiyathai avar thanthiduvaar
singamaai nadakka seivaar
Tharuvaar Aseer Tharuvaar
Vaazhvellam Thanthiduvaar
Athinathin kaalaththil yavattraiyum
Alagaka seithiduvaar
Ninaippaar ennai ninaippaar
Ninaithu kondae iruppaar