தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil

Deal Score0
Deal Score0

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்
வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து-2
வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கி
நேரான பாதையில் என்னையும் நடத்தினீரே

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

1.திருப்தி வர வில்லை உம்மை பார்த்து
ஆசை தீரவில்லை உம்மை பார்த்து-2
இனியும் இனியும் உம்மில் சேர-2
ஆசை இயேசுவே

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD-3

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo