தேவனே நீர் வசிக்கும் இடமாக

Deal Score0
Deal Score0

தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா (2)

மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2)

1.முழங்கால் முடங்கிடும்
இயேசுவின் நாமத்திற்கு (2)
கர்த்தரே தெய்வம் என்று
நாவுகள் அறிக்கையிடுமே (2)

2.மண்ணால் கட்டப்பட்ட
ஆலயத்தில் அல்ல (2)
நான் வாழும் சரீரமே
உம் ஆலயம் நான் மறவேன் (2)

3.உம் வார்த்ததை தியானிக்கையில்
கிருபை பெருகுதைய்யா (2)
உலகத்தை மேற்கொள்வேன்
தகப்பனை தரிசிப்பேனே
உலகத்தை மேற்கொள்வோம்
நம் தகப்பனை தரிசிப்போமே

தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா (2)

மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
உம் ஆலயமாக மாற்றுமைய்யா

Dhevanae Neer Vasikum Edamaga
Ennai Neer Maatrumaiah *2

Maatrumaiah Ennai Maatrumaiah
Neer Vasikum Edamaga Maatrumaiah-x2

1. Mulangal Mudangidum Yesuvin Naamathirku
Kartharae Dheivam Endru Naavugal Arikeiyudum x2

2. Mannall Kattapatta Aalayathill Alla
Naan Vazhum Sariramae Um Aalayam Naan Maravae x2

3.Um Varthai Thyanikayil Kirubai peruguthaiah
Ulagathai merkolluvaen En Thagapanai Tharisippenae x2

Dhevanae Neer Vasikum Edamaga
Ennai Neer Maatrumaiah *2

– Maatrumaiah Ennai Maatrumaiah
Neer Vasikum Edamaga Maatrumaiah

Maatrumaiah Ennai Maatrumaiah
Umm Alayamaga Maatrumaiah

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo