நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai
நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai
LYRICS
நம்பாத நம்பாத மனிதனை நம்பாத (2)
நம்பிக்கையின் தேவனும் இயேசுதான்
நம்பிடு உண்மையாய் உயர்த்துவார் (2)
1
காலையில் எழுந்ததும் நம்பிடு இயேசுவை
உண்மையாய் உன்னை ஒப்பு கொடுத்திடு (2)
இயேசு தானே உந்தன் நம்பிக்கை
அவரே உன்னை உயர்த்துவார் (2)
2
கரம் பற்றி நடத்துவார் கண்மணி போல் காப்பார்
துயரங்கள் துடைப்பார் தொல்லைகள் நீக்குவார்
(ஆறுதல் அளிப்பார்) (2)
இயேசு தானே உந்தன் நம்பிக்கை
அவரே உன்னை உயர்த்துவார் (2)
3
இயேசுவை நம்பிடு வாழ்க்கையில் ஜெயித்திட
வெற்றி பெற்று நீ முன்னேறி சென்றிடு (2)
இயேசு தானே உந்தன் நம்பிக்கை
அவரே உன்னை உயர்த்துவார் (2)
Nambaatha nambaatha manithanai nambaatha (2)
Nambikkaiyin thevanum yesuthaan
nambidu unmaiyaai uyarthuvaar (2)
1
Kaalaiyil ezhunthathum nambidu yesuvai
Unmaiyaai unnai oppukkoduththidu (2)
yesu thaane unthan nambikkai
avare unnai uyarththuvaar (2)
2
Karam patri nadaththuvaar kanmani pol kaappaar
Thuyarankal thudaippaar thollaikal neekkuvaar (aaruthal alippaar) (2)
yesu thaane unthan nambikkai
avare unnai uyarththuvaar (2)
3
Yesuvai nambidu vaazhkkaiyil jeyiththida
Vetri petru nee munneri sentridu (2)
yesu thane unthan nambikkai
avare unnai uyarththuvaar (2)