பயம் இல்லை – Bayam illai
பயம் இல்லை – Bayam illai
பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை (2)
எனக்குள் பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை
பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை
இருளில் நடந்திட்ட வாழ்க்கை இன்றோடு முடிந்ததே
மரண இருளின் தேசத்தில் வெளிச்சம் உதித்ததே
நான் இருளில் நடந்திட்ட வாழ்க்கை இன்றோடு முடிந்ததே
என் மரண தேசத்தில் வெளிச்சம் இன்று உதித்ததே
அதனால் பயம் இல்லை, பயம் இல்லை
எனக்குள் பயம் இல்லை (2)
பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை (2)
கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்
என்னை மீட்க சிலுவையில் ஜீவனைக் கொடுத்திட்டார்
கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்
மரணத்தை வென்று இன்றும் உயிரோடிருக்கிறார்
அதனால் பயம் இல்லை பயம் இல்லை
என்றும் பயம் இல்லை (2)
பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை
எனக்குள் பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை
I’m gonna say I’m for Jesus
I’m gonna say
I’m gonna say I’ll live for him ever
I’m gonna say
I’m gonna say He’s my creator
I’m gonna say
I’m gonna say He’s my redeemer
I’m gonna say
I shall never fear-4
பயம் இல்லை
என்றும் பயம் இல்லை (2)
பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை
oh!பயம் இல்லை, பயம் இல்லை
என்றும் பயம் இல்லை