மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

Deal Score+1
Deal Score+1

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

மகிமையானவர் உயர்த்திருப்பவர்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
உம் நாமமே அதிசயம்
என்றும் மாறா சர்வ வல்லவரே
உம் நாமமே உயர்ந்ததே
என்றென்றுமே ஆராதிக்கிறோம்
என் இயேசுவே

தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்
கருவினில் இருந்த போது
தெரிந்து கொண்டீர்
வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர்
என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர்
ஆதியும் அந்தமும் அற்றவர் நீர்
சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர்
என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் – உம் நாமமே

ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
And Adam called his wife’s name Eve; because she was the mother of all living.
ஆதியாகமம் | Genesis: 3: 20

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo