வானில் ஒரு வெள்ளி – Vaanil Oru Velli Song lyrics
வானில் ஒரு வெள்ளி – Vaanil Oru Velli Song lyrics
வானில் ஒரு வெள்ளி மின்னுதே மின்னுதே (2)
இருளினை போக்கவே
உலகினை மாற்றவே அவதாரம் எடுத்தாரே மனிதனாய் (2)
ஓசனா ஒசனா ஓசனா ஓசனா (2)
1. சங்கடம் ஓய்ந்திட சங்கீதம் பிறந்திட (2)
இருளும் விளகிட பேரொளி உதித்தே (2) – ஓசனா (1)
2. சத்தியம், பரவிட
சத்துரு அழிந்திட
தேவைகளை நிறைவேற தேவபாலன் பிறந்தாரே – ஓசனா (1)
3. சந்தோசம் பிறந்திட
சமாதானம் அளித்திட
சமத்துவம் தந்திட என் இயேசு பிறந்தாரே – வானில்..
*ஹாப்பி கிறிஸ்துமஸ்
மெரி கிறிஸ்துமஸ்*
லா லால் லா